மேயர் வேட்பாளர் இல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்த ஐ.தே.க

Date:

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபைக்கான வேட்புமனுக்களை இன்று (21) கையளித்துள்ளதுடன், அவர்கள் முன்வைத்துள்ள குழுவில் இருந்து மேயர் வேட்பாளர் ஒருவரை அக்கட்சி நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் கொழும்பு மேயர் பதவிக்கு பொருத்தமான நபரை கட்சி தீர்மானிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் உட்பட முழு தேர்தல் நடைமுறையிலும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நபர் மேயர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...