உலகின் புகழ்பெற்ற டயர் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்

0
181

உலக புகழ்பெற்ற Michelin நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துகிறது. பிரான்சை தளமாகக் கொண்ட பிரெஞ்சு சர்வதேச டயர் உற்பத்தி நிறுவனம் Michelin ஆகும்.

பிரிட்ஜ்ஸ்டோனுக்குப் பின்னால் உலகின் இரண்டாவது பெரிய டயர் உற்பத்தியாளர் இலங்கையில் 20.94 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடன் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது.

இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் BOI தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் தினேஸ் வீரக்கொடி தலைமையில் கையெழுத்தானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here