நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!

0
142

நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் இறந்தவர்களுற்கான நட்டஈடு வழங்குமாறு நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் .

அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here