இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய தின நிகழ்வின் போது. இவ் விழாவிற்கு சிறப்பு அழைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.