அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

Date:

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் காணப்பட்ட 62% எனும் மக்கள் அங்கீகார வீதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் அப்பெறுமதி நிலையான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மீதான அதிருப்தி வீதமானது 2025 பெப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய கருத்துக் கணிப்பில் இருந்ததைப் போலவே குறைவாகவும் மாற்றமின்றியும் காணப்படுகிறது.

பொருளாதாரம் “மேம்பட்டு வருகின்றது” எனக் கூறியவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த 55% இல் இருந்த போதிலும் தற்போதைய கருத்துக்கணிப்பில் 64% ஆக அதிகரித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...