அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய பேரணி ; பொலிஸார் நீர்தாரை, கண்ணீர் புகை தாக்குதல்

0
236

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரணி கொழும்பு பொது நூலகத்துக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.facebook.com/watch/?v=704146808469906

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here