வசந்த முதலிகே விடுதலை!

0
88

வசந்த முதலிகே விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் உத்தரவின் பேரில் வசந்த முதலிகே விடுதலை செய்யப்பட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here