எரிபொருள் விலை மாற்றம்

0
20

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பெற்றோல் 92 ஒக்டேன் 2 ரூபாவால் குறைப்பு புதிய விலை 292 ரூபா, லங்கா ஓட்டோ டீசலின் விலை 2 ரூபாவால் குறைப்பு புதிய விலை 277 ரூபா, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here