2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அந்தந்த நிர்வாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
Date: