இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 21 பேருக்கு பெப்ரவரி 7ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
21 மீனவர்களும் யாழ். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது நாகையை சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.