Tamilதேசிய செய்தி சுதந்திர தினத்திற்கு மதுக்கடைகள் பூட்டு By Palani - February 1, 2024 0 78 FacebookTwitterPinterestWhatsApp 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை (4) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.