75வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு தயார்

Date:

இன்று 75வது தேசிய சுதந்திர தினம் இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழா இன்று (4) கொண்டாடப்படுகிறது.

நானூற்று முப்பத்து மூன்று வருடங்கள் பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அது பிப்ரவரி 4, 1948 அன்று.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இவ்வருட சுதந்திர தின விழாவை இன்று காலை காலி முவடோர பிட்டிய சுற்றுவட்டாரப் பகுதியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்படுதலுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக காலி முகத்திடல் அதனைச் சூழவுள்ள பல வீதிகளும் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...