பாங் கி மூன் இலங்கைக்கு விஜயம்!

Date:

ஐநாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங் கி மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உலக பசுமை அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராகவுள்ள பாங் கி மூன் இலங்கையின் பசுமை அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு சந்திப்புகளை இந்த விஜயத்தில் மேற்கொள்ளவுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...