ஆசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை

Date:

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின் உள்நாட்டு மின்சாரக் கட்டணத்தை விட இலங்கையின் உள்நாட்டு மின்சாரக் கட்டணம் 2.5 முதல் 3 மடங்கு அதிகம் என பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் பாகிஸ்தான் இரண்டாவது அதிக மின் கட்டணத்தைக் கொண்டுள்ளதாகவும் ஆனால் இலங்கையை விட கட்டணம் மிகக் குறைவு என்று குறித்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், பெப்ரவரி, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கை தனது மின்சாரக் கட்டணங்களை மூன்று முறை திருத்தியது. மின்சாரம் வழங்குவதற்கான முழு செலவையும் திரும்பப் பெறுவதே அதிகரிப்புக்குக் கூறப்பட்ட அடிப்படையாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...