இன்றய ராசி பலன்கள் 09-02-2022

Date:

புதன்கிழமை, 9 பெப்ரவரி 2022
மேஷம்
பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். காரியங்களில் கண்டிப்பாய் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். பயணங்களில் நன்மைகள் ஏற்படும் நல்ல நாள்.


ரிஷபம்
தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீட்டில் பெண்களால் பணவிரயம் ஏற்படும். இடைவிடாத பணி காரணமாக வேளைக்கு உணவருந்து முடியாத நிலை ஏற்படும். நாவடக்கம் தேவை.
மிதுனம்


வியாபாரத்தில் பணவரவு அதிகரித்துப் பரவசப்படும் நாள். மனதிற்கு இனிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவர்.


கன்னி
கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கல்வியில் வெற்றி பெற கவனமாகப் படிக்கவும்.

மகரம்
தூக்கம் குறைவதால், உடல் நலம் கெடலாம். அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். வியாபாரத்தில் திருப்திகரமான வரவுகள் இருக்காது.


கடகம்
பதவி உயர்வின் மூலமாக சம்பாத்தியமும், அந்தஸ்தும் உயரும். அரசு வழியில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.


சிம்மம்
இன்று உங்கள் காட்டில் மழைதான். அனைத்து பாக்கியங்களும் பெருகும். தெய்வ நம்பிக்கையால், வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும்.


துலாம்
வாக்கு மேன்மையால் பணவரவு ஏற்படும். சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்தும் இராஜயோகம்தான். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும்.


மீனம்
சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபார விருத்திக்குக் கடினமான உழைப்புத் தேவைப்படும். மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.


தனுசு
நுட்பமான வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.


விருச்சிகம்
வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். உற்சாகம் பிறக்கும்.


கும்பம்
பெரிய மனிதர்கள் தொடர்பால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும். புகழ் ஓங்கும். விருப்பங்களும் கைகூடும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...