யாழ் மாவட்டத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்!

Date:

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 19 ஆக இருந்த கம்பஹா மாவட்டத்தின்க்ஷபாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறைக்கப்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்க உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...