உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

Date:

2023 G.C.E சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னதாக 2023 G.C.E. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் பிரேமஜயந்த வெளியிட்ட கருத்துபடி, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன. பெப்ரவரி இறுதிக்குள் அது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...