உரிமைகளை வெல்ல சர்வதேச நீதிமன்றம் செல்லத் தயாராகிறது அரச தாதியர் சங்கம்

Date:

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும் தொழிற்சங்க உரிமைகளின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அமைச்சின் செயலாளர் கூட அவற்றை நிறைவேற்றத் தவறியதாகவும் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் கெஹலிய ரம்புக்வெல்லவும் உறுதிமொழியொன்றை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்றவில்லை எனவும் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...