ஜேர்மன் – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்!

0
156

ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பீட்டர் ராம்ஸர், ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினார்.

பீட்டர் ராம்சரை மிகவும் அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த கால உறவுகளை நினைவுகூர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here