ஏறாவூரில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

Date:

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேரை ந (13) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ தினமான நேற்று இரவு ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பெண் ஒருவரிடம் இருந்து 230 மில்லி கிராம் மற்றும் இரு ஆண்களிடமிருந்து 135 கிராம் 235 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 535 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...