பட்ஜெட் தினத்தில் தொழிற்சங்க நடவடிக்கை

Date:

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுப்பில் செல்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரு தினங்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

பதவி உயர்வு முறையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி, அவர்கள் இந்த மருத்துவ விடுப்பு அறிவிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...