உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கம் தேர்தலுக்கு அச்சமா? மக்களின் ஜனநாயகத்தை பறிக்காதே உள்ளிட்ட வாசகங்களை கோஷமிட்டவண்ணம் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை (22) மு.ப. 9.30 மணி வரை ஒத்திவைப்பு ஒத்திவைத்துள்ளார்.
N.S