IMF, SJB, JVP உடன் சந்திப்பை மேற்கொள்ள தயாராக உள்ளேன்!

0
172

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (JVP) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் குழுவுடனான சந்திப்பின் போது பேசிய ஜனாதிபதி, இரண்டு அரசியல் கட்சிகளும் முன்வைத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here