மாகாண சபைகளிலிருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்க யோசனை

0
159

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here