Friday, December 27, 2024

Latest Posts

பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 53.2% ஆகக் குறைந்துள்ளது.

நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில் 59.2% ஆக பதிவாகியிருந்ததாக
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் திணைக்களம் கூறியுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.