டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பெலியத்த கொலை சந்தேகநபர்

0
147

பெலியத்தே அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேரைக் கொன்றதற்கு உதவியதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டையின் போது உரகஹா மைக்கேல் மற்றும் புஸ்ஸே ஹர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் உட்பட 13 இலங்கையர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அனைவரும் பெலியத்தேயில் ஐவர் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த குழுவை மீட்க கொஸ்கொட சுஜீ ஏற்கனவே முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here