Tamilதேசிய செய்தி மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு By Palani - February 26, 2026 0 27 FacebookTwitterPinterestWhatsApp தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின்(Apps) பட்டியலை வௌியிட்டுள்ளது.