ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; ஒரு வாரகாலம் பூட்டப்பட்டது தொழில்நுட்ப பீடம்!

Date:

ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வாரத்திற்கு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் குழு ஒன்றினால் பல்கலைக்கழக துணை வார்டன், அவரது மனைவி மற்றும் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்தே ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

இதன்படி, மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...