நாளையத்தினம் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வங்கி சேவைகள் வழமைபோன்று இயங்குமென வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் தலைமை நிர்வாகி சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு வங்கிகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
N.S