விசேட அறிவித்தல்!

0
111

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்த வான் பகுதிகள் ஊடான விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here