எரிபொருள் விலை உயர்வு

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

புதிய விலை மாற்றத்தின்படி,

ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கப்பட்டு ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1 அதிகரித்து ரூ.293 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.6 அதிகரித்து ரூ.329 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த விலை திருத்தம் அரசின் மாதாந்திர எரிபொருள் விலை நிர்ணய முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...