Thursday, November 28, 2024

Latest Posts

கேஸ், எரிபொருள் விலைகளில் மாற்றமா?

லிட்ரோ உள்நாட்டு எல்பி எரிவாயு மீதான மார்ச் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ கேஸ் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாதத்திற்கான விலை திருத்தம் அமுல்படுத்தப்படாது என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எரிபொருள் விலையில் திருத்தங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எரிபொருட்களின் விலையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.