‘எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்’ – மோடி

0
165

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது. இது குறித்து மோடி தனது xதளத்தி பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“NXT மாநாட்டில், எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன். நான் எப்போதும் எங்கள் உரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்பத்துடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது தொலைநோக்கு கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன்.“ என்று இந்திய பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here