மஹா சிவாரத்திரி என்பது, சிவனருள் வேண்டி நடத்தப்படும் ஆன்மீகச் சடங்காகும். பல்லாயிரம் காலம்தொட்டே, இந்துக்கள் சிவபெருமானை வழிபட்டு இந்தத் தெய்வீகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு சிவனருள் பெற்று வருகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது மஹா சிவாரத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.