ஆயத்துல்லா அலி காமனெயி பலியானமை உறுதி

0
26

ஈரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி இறந்ததை ஈரானிய அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அலி காமனெயி, தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது அயதுல்லா அலி காமனெயின் மரணத்தை ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

அவருடைய மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here