11 சிறு கட்சிகள் அவசர கூட்டம், அரசாங்கத்தில் இருந்து விலக முடிவா?

0
244

11 அரசாங்க கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானித்ததைத் தொடர்ந்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கலந்துரையாடல் கூட்டப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here