சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்- இராசமாணிக்கம் சாணக்கியன்

Date:

நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ள எரிபொருள், மின்சார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று (வியாழக்கிழமை) கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான போராட்டங்கள் அனைத்து இடங்களிலும் மேற்க்கொள்ளப்படும் என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...