சப்பாத்து நக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்! – சிறப்பு வீடியோ

Date:

பிறரது சப்பாத்தை நீக்குவது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே இன்று சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சப்பாத்துக்களை நக்குவதாகவும் அதேபோல ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் ராஜபக்சக்களின் சப்பாத்துக்களை நக்குவதாகவும் மாறி மாறி குற்றம் சுமத்தப்பட்டது.

அதன் சிறப்பு காணொளி வருமாறு,

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...