கட்டுக்கடங்காமல் உயர்ந்தது எரிபொருள் விலை

0
176

லங்கா ஐஓசி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை டீசல் விலை லிட்டருக்கு ரூ.75 மற்றும் பெற்ரோல் லிற்றருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளது.

புதிய விலைபடி 92-ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 254 ரூபாவும், டீசல் ஒரு லிற்றர் 214 ரூபாவுமாகும்.

கடந்த சில வாரங்களில் லங்கா IOC நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 3வது எரிபொருள் விலை இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here