Tamilதேசிய செய்தி எதிர்கட்சித் தலைவருக்கு விசேட கௌரவ நாமம் By Palani - March 11, 2022 0 81 FacebookTwitterPinterestWhatsApp எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ‘சாசன கீர்த்தி தேசாபிமானி ஶ்ரீலங்கா ஜனரஞ்சன’ என்ற கௌரவ நாமம் வழங்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா ராமஞ்ஞ பீடத்தினால் இந்த கௌரவ நாமம் அளிக்கப்பட்டுள்ளது.