மார்ச் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.
மார்ச் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது. மார்ச் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வருகை சராசரி 4,141 ஆக அதிகரிக்கிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின் பிரகாரம் மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் மொத்தம் 53,838 பேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
இஜனவரி 01 முதல் மார்ச் 13 வரையிலான காலக்கட்டத்தில் மொத்த வருகையை 264,022 ஆகக் கொண்டு கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
N.S