சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98 அமெரிக்க டொலராக உள்ளது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
