பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு 1000 ரூபாதான் வாடகை!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுத் தொகுதியின் வீட்டு வாடகைக் கட்டணத்தை உயர்த்துவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதன்படி, இந்த பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வீடுகள் கட்டப்பட்ட 1994-ம் ஆண்டு ஒரு வீட்டுக்கு 500 ரூபாய் மாத வாடகை வசூலிக்கப்பட்டது, பின்னர் ஒருமுறை மாத வாடகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தற்போது வரை அதே வாடகைத் தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த எம்.பி வீடுகளின் பராமரிப்புக்காக அதிக செலவினங்களை ஏற்றுக்கொள்வதற்காக இந்த வீடுகளின் வாடகைக் கட்டணத்தை அதிகரிக்க நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...