பண்டாரவளை பூனாகலை – கபரகலை பகுதியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனையோர் பூனாகல இலக்கம் 03 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை லியங்காவெல பொலிஸார் மற்றும் தியத்தாலாவ இராணுவ முகாம் படைவீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
N.S