எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பத்து உறுப்பினர்கள் நிச்சயமாக இணைவார்கள் எனவும், தேவைப்பட்டால் அவர்களின் பெயர்களை வெளியிடலாம் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
“ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள், இந்த அரசாங்கம் பதவி விலகும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள். அவை வெறும் பகல் கனவுகள். சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் உறுப்பினர்கள்
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வகட்சி மாநாட்டின் பின்னணியில் உள்ள சதியை அம்பலப்படுத்திய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை உரிய நேரத்தில் காப்பாற்ற நாட்டு மக்கள் தனக்கு