சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன் வரியின் தவணை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கான தவணையான 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்று செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
N.S