புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரிவால் இவர் கைது செயப்பட்டார்.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது செய்யப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.