வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (31) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.