பெரிய வெள்ளிக்கிழமையான 29திகதி முதல் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் வரை தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து தேவாலயங்களிலும் விசேட அதிரடிப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
6,837 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
24 மணிநேரமும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .