எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், எரிபொருள் விலை திருத்தமும் இன்றிரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வருடம் எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், இந்த விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறைக்கப்படும்.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.